Saturday, January 21, 2006

நக்கர நாய்க்கு செக்குன்னு தெரியும சிவலிங்கம்னு தெரியும

Thursday, October 06, 2005

சொழியன் குடுமி சும்மா ஆடுமா ?

Friday, September 23, 2005

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

Sunday, July 18, 2004

<>கத்திரிக்காய் காச்சா கட தெருவுக்கு வóது தானெ ஆகனும்
உரான் வீட்டு நெய்யு என் பொடாட்டி கையு
<>கழுதைக்கு தெரியுமா கர்பூர வாசனை
கத்திரிக்காய் காச்சா கட தெருவுக்கு வóது தானெ ஆகனும்

Sunday, July 11, 2004

எள்ளு எண்னைக்கு காயர்து எளிபுழுக்கை எதுக்கு காயர்து ?

Wednesday, June 30, 2004

சுன்டெக்கா எட்டணா சோமகூளி பத்தணா

Thursday, June 17, 2004

பழய குருடி கதவ திரடி
கழுதய் கெட்டால் குட்டி சுவரு
யாணய்க்கும் அடி சறுக்கும்